Saturday, April 25, 2015

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31,பொன்னி. பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை ,
சென்னை- 600 028

பணியின் பெயர்: இளநிலை உதவியாளர்

பணியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித் தகுதி : Any Degree with Type Writing (Tamil and English) and Office Automation

வயது வரம்பு : 18 முதல் 35 க்குள்

சம்பளம் : Rs.5200-20200 + Grade Pay - 2400

தகுதியுள்ள நபர்கள் தங்களுடைய முழவிவரத்துடன் கூடிய கல்வி, வயது, மற்றும் அனுபவ சான்றிதழுடன் ஒலி நகலுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உறுப்பினர் - செயலாளர்,

தமிழ்நாடு  இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி. பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை ,
சென்னை- 600 028

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 02-05-2015

மேலும் விவரங்களுக்கு: (நன்றி தினத்தந்தி நாளிதழுக்கு) http://www.dinathanthiepaper.in/showxml.aspx?id=16659301&code=5660

Share : தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Related Posts

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
4/ 5
Oleh

0 comments : தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

0 comments : தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது