TNPSC Certificate Verification through Internet: TNPSC decited Hereafter certificate verification will be done at E-Service Center through Internet. Counselling only will be conduct on TNPSC. Rs.5/- will be collect for Per Certificate Scan and Uploading.
இனிமேல் நடைபெற இருக்கும் அணைத்து தேர்வுகளுக்கும் TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இ -சேவை மையம் மூலமாக நடைபெற உள்ளது. மேலும் ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்வதற்கும் அதனை இணைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கும் ரூபாய் 5/- வசூல் செய்யப்படும். கலந்தாய்வு மட்டும் TNPSC தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
Share : TNPSC Certificate Verification through Internet
TNPSC Certificate Verification through Internet
4/
5
Oleh
TNPSC Master

0 comments : TNPSC Certificate Verification through Internet
0 comments : TNPSC Certificate Verification through Internet