Wednesday, April 25, 2018

New Selection Method for Tamil Nadu Government Jobs - Implement Soon

New Selection Method for Tamil Nadu Government Jobs - Implement Soon: அரசு காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்ற இருக்கிறது. அதன்படி தற்போது இருக்கும் காலிப்பணியிடங்களை அந்தந்த துறை தலைவரே காலிப்பணியிடங்களை முடிவு செய்து நிரப்பிக் கொள்ளலாம். நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத்தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிந்து கொள்ளவும்.

Share : New Selection Method for Tamil Nadu Government Jobs - Implement Soon

Related Posts

New Selection Method for Tamil Nadu Government Jobs - Implement Soon
4/ 5
Oleh

0 comments : New Selection Method for Tamil Nadu Government Jobs - Implement Soon

0 comments : New Selection Method for Tamil Nadu Government Jobs - Implement Soon