Sunday, September 25, 2016

TNPSC - Important Current Affairs September 23-24, 2016

1. 2016 ம் ஆண்டுக்கான Clark R. Bavin Wildlife Law Enforcement விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
விடை: சஞ்சய் தத்தா மற்றும் ரிதேஷ் சரோதியா 

2. தற்பொழுது கேரளா உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை  நீதிபதியாக யாரை நியமனம் செய்தனர்?
விடை: மோகன் சந்தனாகவுடர் 

3. “Citizen and Society” என்ற நூலை எழுதியவர் யார்?
விடை:இந்திய துணை குடியரசுத்தலைவர்: முகம்மது ஹமீது அன்சாரி 

4. 2016 க்கான Clinton Global Citizen Award யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: அதி  கோட்ரேஜ் 

5. “Mission Parivar Vikas” திட்டம் மத்திய அரசின் எந்த அமைச்சரவையால் கொண்டு வரப்பட்டுள்ளது ?
விடை: Ministry of Health and Family Welfare

6. இந்தியாவில் எந்த நகரில்  முதன் முதலாக குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது?
விடை: ஆக்ரா 

7. இந்தியாவில் எந்த நகரில் தேசிய SC/ST மையம் உருவாக்கப்பட்டுள்ளது?
விடை: லூதியானா 

8. இந்திரா - 2016 எந்த இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு ராணுவப்பயிற்சியாகும்?
விடை: இந்தியா - ரஷ்யா  (தற்பொழுது நடைபெற்றது எட்டாவது பயிற்சியாகும்)

9. தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
விடை: 204 கோடியாகும் 

10. உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி மையம் இந்தியாவில் எங்கு அமைக்கப்படவுள்ளது?
விடை: தமிழ்நாடு (ராமநாதபுரத்தில் உள்ள குமுதியில்)

11. 2017 ம் ஆண்டு ஆஸ்கார் விருதின் அயல் நாட்டு மொழி பிரிவுக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய மொழிப்படம் எது?
விடை: விசாரணை 

Share : TNPSC - Important Current Affairs September 23-24, 2016

Related Posts

TNPSC - Important Current Affairs September 23-24, 2016
4/ 5
Oleh

0 comments : TNPSC - Important Current Affairs September 23-24, 2016

0 comments : TNPSC - Important Current Affairs September 23-24, 2016