Saturday, May 2, 2015

Motar Machanic Post in Cantonment Board

நிலைய  பணிமனை 
பல்லவன் சாலை,
சென்னை- 600 002

மின்னணு மற்றும் இயந்திர பொறியாளர்களின் படையில் குரூப் 'C' காலி இடங்களின் நேரடி ஆட்தேர்வு

பதவியின் பெயர்: 
  1. வாகன மெக்கானிக் - 01
  2. வணிகர் உதவியாளர் - 03
  3. MTS (Ex-Serviceman) - 06
கல்வித்தகுதி
  1. வாகன மெக்கானிக் - ITI
  2. வணிகர் உதவியாளர் - SSLC
  3. MTS (Ex-Serviceman) - SSLC
சம்பள விகிதம்
  1. வாகன மெக்கானிக் - Rs.5200-20200 + Grade Pay 1900
  2. வணிகர் உதவியாளர் - Rs.5200-20200 + Grade Pay 1800
  3. MTS (Ex-Serviceman) - Rs.5200-20200 + Grade Pay 1800
வயது வரம்பு: 25 years

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் முழு விவரத்துடன் கூடிய விண்ணப்பத்தை கீழ்கண்டமுகவரிக்கு அனுப்ப வலியுருத்தப் படுகிறார்கள்
நிலைய பணிமனை
பல்லவன் சாலை,
சென்னை - 600 002

கடைசி நாள்: அறிவிப்பு செய்த நாளிலிருந்து 21 நாள்

மாதிரி விண்ணப்ப படிவம் தினகரன் நாளிதழில் உள்ளது பக்கம்: 07 நாள்:02.05.2015

(Thanks to Thinakaran Newspaper)

Share : Motar Machanic Post in Cantonment Board

Related Posts

Motar Machanic Post in Cantonment Board
4/ 5
Oleh

0 comments : Motar Machanic Post in Cantonment Board

0 comments : Motar Machanic Post in Cantonment Board