திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட்,
156, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600006
பணியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி : B.Pharm or D.Pharm from Recognised institutions
வயது வரம்பு : 21 முதல் 35 க்குள்
சம்பளம் : மாதம் ரூ.10000 (Rs.10000 only)
தகுதியுள்ள நபர்கள் தங்களுடைய முழவிவரத்துடன் கூடிய கல்வி, வயது, மற்றும் அனுபவ சான்றிதழுடன் ஒலி நகலுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலாண் இயக்குநர்,
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட்,
156, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600006
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 05-05-2015
Share : திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட், மருந்தாளுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட், மருந்தாளுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
4/
5
Oleh
TNPSC Master
0 comments : திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட், மருந்தாளுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
0 comments : திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட், மருந்தாளுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது